11, 12 வகுப்புகளுக்கான தமிழ் - மாதாந்திரத்தேர்வு நவம்பர் - 2021
மாணவச் செல்வங்களுக்கு வணக்கம்,
இந்தாண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆயத்தமாகும் வகையில் தமிழ்ப் பாட மாதாந்திரத் தேர்வு வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்களுக்கும் இதனைப் பகிரவும்.
11, 12 வகுப்புகளுக்கான தமிழ் - மாதாந்திரத்தேர்வு நவம்பர் - 2021
11 ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் PDF
12 ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் PDF
கருத்துகள்
கருத்துரையிடுக