புதன், 10 நவம்பர், 2021

2021 Current Affairs Monthly wise PDF Released by Tamil Nadu Government

பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் தமிழக அரசானது 2021 ஆண்டுக்கான நடப்பு நிகழ்வுகளை மாதவாரியாக வெளியிட்டுள்ளது. 
ஒவ்வொரு மாதத்திற்கும் 100 வினாவிடைகள் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி மாதவாரியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதனை மற்ற தேர்வர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2021 Download

2. நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2021 Download

3. நடப்பு நிகழ்வுகள் மார்ச் 2021 Download

4. நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2021 Download

5. நடப்பு நிகழ்வுகள் மே 2021 Download

6. நடப்பு நிகழ்வுகள் ஜீன் 2021 Download

7. நடப்பு நிகழ்வுகள் ஜீலை 2021 Download

8. நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட்  2021 Download

9. நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2021 Download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக