25.11.2022, வெள்ளி.
திருக்குறள்
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
பொருள்
தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
பழமொழி
Look before you leaf
ஆழம் அறியாமல் காலை விடாதே.
பொன்மொழி
வாழ்க்கையில் வெற்றியை எதிர்நோக்கி இருப்பவனுக்கு வீரமும் துணிவும் இணைப்புச் சங்கிலிகள். - அன்கோன்.
பொதுஅறிவு
தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனை மரம்.
முக்கியச் செய்திகள்
► மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வல்லுநர் குழு!
தொழில் திறன் பயிற்சியும் வழங்கப்படும்.
► திருவண்ணாமலை தீபத் திருவிழா 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு.
► தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளைத் தேர்வு செய்து பசுமைப் பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை முடிவு செய்துள்ளது.
► தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
► உலகக் கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த
ஸ்பெயின்.. கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி
Today Headlines
► Chennai: 14.6 lakh families in Tamil
Nadu do not have bank accounts, according to the Registrar of Co-operative
Societies.
► Information
Technology Minister Mano Thangaraj has announced that World Cup football
matches can be watched for free on government cable TV.
► Tamil
Nadu Department of Environment, Forest and Climate Change has decided to
implement the Green Schools Program by selecting 25 schools in Tamil Nadu.
► Higher
Education Minister Ponmudi has said that a new syllabus will be introduced for
arts and science degree courses in Tamil Nadu from the next academic year.
► World Cup Football: Spain, who bagged goals.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக