பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.11.2022, புதன்
30.11.2022, புதன்
திருக்குறள்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
பொருள்
சோர்வில்லாமல் முயற்சி சேய்வோர் தம் செயலுக்கு வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றியடைவர்.
பழமொழி
Man proposes God disposes
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
பொன்மொழி
கோழைத்தனம் இல்லாத பணிவும், அசட்டுத்தனம் இல்லாத துணிவும் உள்ளவன் வாழ்வில், தோல்விகளை சந்திப்பதில்லை. - சே.சி.சாப்மன்.
பொதுஅறிவு
மலைகள் அதிகம் உள்ள இந்திய மாநிலங்கள் யாவை?
தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம்
இன்றைய முக்கியச் செய்திகள்
* சென்னை - மெரினா
கடற்கரையில் விரைவில் இலவச வைஃபை சேவை.
* விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
* தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 17
லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 7.57 லட்சம் பேர்
பெயரைச் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
* புதிதாக கட்டப்பட்டு
வரும் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டில் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்.
Today Headlines
* CHENNAI - Free Wi-Fi soon at
Marina Beach.
* The Government of Tamil Nadu has
announced that you can apply online to benefit under the Special Scholarship
Scheme for Sports persons.
* 17 lakhs people have submitted petitions in
the 4-day special voter camp across Tamil Nadu. Out of this 7.57 lakhs people
have applied for inclusion of names.
* Newly constructed colleges to
open next academic year: Minister Ponmudi informs.
* IIT Chennai students have introduced the
first race car that runs on electricity
கருத்துகள்
கருத்துரையிடுக