பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.12.2022, வியாழன்

01.12.2022, வியாழன்

திருக்குறள்

பண்என்னாம்   பாடற்   கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

பொருள்

பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?

பழமொழி

Nothing so bad but it might have been worse.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.

பொன்மொழி

அறத்தின் வழியில் நடப்பவர்களுக்கு எந்த ஒரு தீமையும் வராது.

பொதுஅறிவு

ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் எது?

டோக்கியோ

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழக கல்வித்துறை வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழகத்தில்  நவம்பர்-29வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

* உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

* தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை. ஆன்லைனில் டிசம்பர் 15 – க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

*  உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி.

Today Headlines

* Tamil Nadu Education Department Campus to be called Professor Anbazhagan Education Campus: Chief Minister Stalin's announcement.

 * Minister Senthil Balaji said that 26.04 lakh electricity connections have been linked to Aadhaar in Tamil Nadu till November 29.

* World's First Nasal Corona Vaccine Approved developed by Bharat Biotech.

* Football World Cup: USA team wins by defeating Iran.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்