பள்ளி காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.12.2022, புதன்

14.12.2022, புதன்

திருக்குறள்

வலியில்  நிமைமையான்   வல்லுருவம்   பெற்றம்

புலியின்தோல்   போர்த்துமேய்ந்   தற்று

பொருள்

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

பழமொழி

East or west, Home is the best.

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்.

பொன்மொழி

நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே. இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலை தேர்ந்தெடுங்கள். - கிளமென்ட் ஸ்டோன்.

பொதுஅறிவு

மஞ்சள் நகரம் என அழைக்கப்படும் மாவட்டம் எது?

ஈரோடு

இன்றைய முக்கியச் செய்திகள்

* அருணாச்சலப் பிரதேச எல்லை மோதல். சீனாவின் ஆக்கிரப்பு முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது.

* சென்னையில் 46 வது புத்தகக் கண்காட்சி. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி தொடக்கம்.

* மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 4,087 ஏரிகள் முழுவதும் நிரம்பியது. பொதுப்பணித்துறை தகவல்.

* புரோ கபடி லீக். பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது தமிழ்தலைவாஸ் அணி.

Today’s Headlines

* Arunachal Pradesh border conflict. Indian Army foiled Chinese invasion attempt.

* 46th Book Fair in Chennai. Commencement on 6th January at Nandanam YMCA ground.

* The release of water from Mettur dam for delta irrigation has been increased to 21,000 cubic feet per second.

* 4,087 lakes in Tamil Nadu are full. Public Works Information.

* Pro Kabaddi League. Tamil Thalaivas beat Delhi in a thrilling match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்