பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.12.2022, செவ்வாய்
20.12.2022, செவ்வாய்
திருக்குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
பொருள்
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.
பழமொழி
Slow and Steady win the race
முயற்சி திருவினையாக்கும்.
பொன்மொழி
பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். அனைவரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. ஆபிரகாம் லிங்கன்.
பொதுஅறிவு
உலகின் மிக நீளமான மலை எது?
அந்தீஸ்மலை
இன்றைய முக்கியச் செய்தகள்
* சென்னையில் பள்ளிக் கல்வித் துறை
சார்பில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்தை
தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
* 7,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும்
அக்னி-5 ஏவுகணை சோதனை சீனாவுக்கான எச்சரிக்கை.
* உலகக் கோப்பை கால்பந்து:
எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து.
Today's Headlines
* The Tamil Nadu
Chief Minister launched the 'Namma School Foundation project on behalf of the
School Education Department in Chennai.
* Weather forecast: Heavy rain likely in 6 districts of Tamil Nadu on Dec 23.
* The Agni-5 cruise
missile which attacked 7,000 km was tested and is a warning to China.
* World Cup Football: Golden Boot for Mbappe, Golden Ball for Messi.
கருத்துகள்
கருத்துரையிடுக