பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 22.12.2022, வியாழன்
22.12.2022, வியாழன்
திருக்குறள்
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாவும் ஓடா நிலத்து
பொருள்
வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
பழமொழி
Cut your coat according to the cloth
காலத்திற்கேற்ற கோலம்.
பொன்மொழி
வெற்றி முடியும் என்பதிலிருந்து வருகிறது. தோல்வி முடியாது என்பதிலிருந்து வருகிறது. வெற்றி ஏணியின் உச்சி. ஒருபொதும் கூட்டமாக இருப்பதில்லை.
பொதுஅறிவு
உலகில் உயராமான விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கி
இன்றைய முக்கியச் செய்திகள்
* “நம்ம ஸ்கூல்” திட்டம்: முதல் நாளில்
ரூ.50 கோடி நன்கொடை.
Today’s Headlines
* “Namma School”
project: Rs.50 crore donation on the first day.
கருத்துகள்
கருத்துரையிடுக