தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு முடிவுகள் டிசம்பர் - 2022

மாணவர்களின் தமிழ்மொழி ஆர்வத்தினை தூண்டும் வகையில் ஊக்கத்தொகைக்கான தமிழ்மொழி இலக்கியத்தேர்வு 15.10.2022 அன்று நடைபெற்றது.

இத்தேர்வில்

அரசுப் பள்ளி மாணவர்கள் - 1,18,057

அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்கள் - 52,274

தனியார் பள்ளி மாணவர்கள் - 78,400

ஆக மொத்தம் 2,50,731 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

அதில் ஊக்கத்தொகைப் பெறவதற்காக

அரசுப் பள்ளி மாணவர்கள் - 967

அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் - 123

தனியார் பள்ளி மாணவர்கள் - 410

ஆக மொத்தம் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் பெயர்ப் பட்டியல் PDF

Download here

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்