பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.02.2023, புதன்

01.02.2023, புதன்

திருக்குறள்

விலங்கொடு  மக்கள்  அனையர்  இலங்குநூல்

கற்றாரோடு  ஏனை  யவர்

பொருள்

கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிட்டுப் பார்த்தால் மக்களோடு விலங்குகளை ஒப்பிடுவது போன்றதாகும்.

பழமொழி

Lamb at home and a lion at the chase

பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி

பொன்மொழி

பிறரை சீர்திருத்துவதைவிட தன்னை சீர்திருத்துவதே முதல் கடமை. - பெர்னாட் ஷா.

பொதுஅறிவு

QR Code ஐ கண்டுபிடித்தவர் யார்?

டென்சோ வேவ்

இன்றைய முக்கியச் செய்திகள்

ஜனநாயகத்தின் முதல் எதிரியான ஊழலை ஒழித்து இந்தியாவை ஏழ்மை இல்லாத நாடாக மாற்றுவோம் என பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது. இன்று தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடைபெறுகிறது.

Today's Headlines

President's speech in Parliament that we will eradicate corruption, the first enemy of democracy, and make India a poverty-free country.

Union Finance Minister Nirmala Sitharaman will present the budget this morning.

The deadline for linking Aadhaar number with electricity connection has been extended till February 15.

The depression formed in the Bay of Bengal strengthened. Chance of heavy rain in Tamil Nadu today.

The third 20 over cricket match between India and New Zealand will be played today.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்