பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.01.2023, வியாழன்
12.01.2023, வியாழன்
திருக்குறள்
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லா தாறு
பொருள்
கற்றவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் சொந்தமாகும்போது ஒரு சிலர் சாகும்வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன்?
பழமொழி
Sadness and gladness succeed each other.
பள்ளம் என்று ஒன்று இருந்தால் மேடு என்று ஒன்று இருக்கும்.
பொன்மொழி
முயற்சிதான் அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது. முயற்சி இல்லையென்றால் எந்தக் காரியமும் நிறைவடையாது. - திருவள்ளுவர்.
பொதுஅறிவு
இந்திய தேசிய இராணுவ தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி 15.
இன்றைய முக்கியச் செய்திகள்
* வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று விலகுகிறது.
* பள்ளிக்கல்வித் துறையில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல்வர் இன்று பரிசுகளை வழங்குகிறார்.
* இந்தியா மீது முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் உரை.
* 15 - வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் கோலகலமாக தொடங்கப்பட்டது.
* இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
Today's Headlines
* Northeast Monsoon will withdraw over Tamil Nadu and
Puducherry today.
கருத்துகள்
கருத்துரையிடுக