பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 25.01.2023, புதன்

 25.01.2023, புதன்

திருக்குறள்

தினைத்துணை  நன்றி  செயினும்  பனைத்துணையாக்

கொள்வர்  பயன்தெரி  வார்

பொருள்

ஒருவன் தினையளவு நன்மை செய்தாலும், பயனை ஆராய்கின்றவர் அதனைப் பனை அளவாகக் கொள்வார்கள்.

பழமொழி

Bare words buy no barley

வெறுங்கை முழம் போடுமா?

பொன்மொழி

சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செய்தால் எந்த வேலையும் மிகக் கடினமானதாக இருக்காது.

பொதுஅறிவு

இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் யார்?

சுபாஷ் சந்திரபோஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை வழங்கலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர் அமெரிக்க நீதிமன்றத்தில் வாதாட உள்ளது.

மத்திய அரசுப் பணிக்கு தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.

இந்தியா - நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

Today's Headlines

* The minister said that farmers and public can give their views regarding the preparation of agricultural financial report.

* World's first robot lawyer to plead in US court

* Written test is conducted in 13 languages ​​including Tamil for central government jobs.

* India won the third ODI between India and New Zealand to clinch the series.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்