பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 31.01.2023, செவ்வாய்

31.01.2023, செவ்வாய்

திருக்குறள்

செய்வானை  நாடி  வினைநாடிக்  காலத்தோடு

எய்த  உணர்ந்த  செயல்

பொருள்

செயல் செய்பவனையும், தொழிலையும், காலத்தையும், ஆராய்ந்து, பின்னரே செயல் செய்ய அவனை அமர்த்துதல் வேண்டும்.

பழமொழி

Coming Events cast their shadow before

ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே

பொன்மொழி

நன்மை செய்தவருக்கு மீண்டும் நன்மை செய்வதே உலக வழக்கம். தீமை செய்தவர்களுக்கும் உதவி செய்தல் உத்தமர் வழக்கம். - குருநானக்

பொதுஅறிவு

நிகழும் 2023 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?

சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்

* மின் இணைப்புடன் 87 சதவீதம் ஆதார் எண் இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் தகவல்.

* பிளஸ் டூ வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

* சென்னை மாநகர தெருக்களில் சிங்கார சென்னை 2.o திட்டத்தின்கீழ் 30 ஆயிரம் ஆடம்பர பெயர் பலகைகள் வைக்கப்படுகின்றன.

* ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் முதுமலை குட்டி யானைகள் நடித்த ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

ஜீனியர் 20 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூபாய் 5 கோடி பரிசு. பிரதமர் மோடி, சச்சின் உள்ளிட்டோர் புகழாரம்.

Today's Headlines

* Power Minister informed that 87 percent Aadhaar number has been linked with electricity connection.

* The School Education Department has planned to conduct preliminary examinations for Plus Two classes.

* 30,000 luxury name boards are being placed on the streets of Chennai city under Singara Chennai 2.o project.

* Documentary film 'The Elephant Whisperers' starring Mudhumalai Kutti Yanaal has been shortlisted for Oscars.

* Indian women's team won the Junior 20 Over World Cup with a prize of Rs 5 crore. Prime Minister Modi, Sachin etc. praise.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்