பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.02.2023, வியாழன்
02.02.2023, வியாழன்
திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள்
பொருள் இல்லாதவரை எல்லோரும் இகழ்ந்து பேசுவர். பொருளுடையவரை எல்லாரும் போற்றுவர்.
பழமொழி
The mills of God grind slow but sure
அரசன் அன்றே கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்
பொன்மொழி
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல. விடா முயற்சியினால்தான். - தாமஸ் ஆல்வா எடிசன்.
பொதுஅறிவு
தற்போது ஜி 20 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் நாடு எது?
இந்தியா
இன்றைய முக்கியச் செய்திகள்
* நாடாளுமன்ற மக்களவையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நேற்று சமர்ப்பித்தார்.பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
*
தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்
உறுதி.
* வங்கக்கடலில் புயல் சின்னம்: மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.
* மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* நியூலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
Today's Headlines
* The Finance Minister presented the budget for the financial year 2023-24 in the Lok Sabha yesterday. Various schemes have been announced.
* Breakfast program across Tamil Nadu soon: Chief Minister Stalin assured.
* Storm warning in Bay of Bengal: Fishermen banned from fishing in Gulf of Mannar.
* Union Budget 2023-24 Announces New One Time Saving Scheme for Women
கருத்துகள்
கருத்துரையிடுக