பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.02.2023, திங்கள்
06.02.2023, திங்கள்
திருக்குறள்
அடிக்கிய கோடி
பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல்
இலர்
பொருள்
அடுக்கிய
கோடிக் கணக்கான பொருள்களைக் கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தவர்கள் இழிவான
தொழில்களைச் செய்ய மாட்டார்கள்
பழமொழி
The law maker
showed not be a law breaker.
வேலியே
பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
பொன்மொழி
உலகில் உள்ள சிறந்த
மற்றும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது. அவை இதயத்தால் உணரப்பட
வேண்டும். - ஹெலன் கெல்லர்.
பொதுஅறிவு
அதிக நாட்கள் விண்வெளியில்
தங்கிய முதல் மனிதர் யார்?
வாலியேரி போகெவ்
இன்றைய முக்கியச்
செய்திகள்
* டெல்டா
மாவட்டங்களில் கனமழையால் 1.33 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை
சூழ்ந்த மழைநீர்: வேளாண் துறை கணக்கெடுப்பில் தகவல்.
* ஆய்வு,
தணிக்கை குறித்த தொலைபேசி தகவலை வணிகர்கள் நம்ப வேண்டாம்: தமிழக
அரசு தகவல்.
* உச்ச
நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கைக்குப்பின், கொலீஜியம்
பரிந்துரைப்படி, உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
* 14 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி: 13-ந் தேதி தொடங்குகிறது.
Today’s
Headlines
* Rainwater
engulfs 1.33 lakh acres of paddy crops in delta districts due to heavy rains:
Agriculture department survey data.
* Traders should not trust phone information
about inspection, audit: Tamil Nadu Govt.
* After a strong
warning from the Supreme Court, the Central Government has approved the
appointment of 5 new judges to the Supreme Court as per the recommendation of
the collegium.
* Chennai Open
Challenger Tennis Tournament featuring 14 national players will Start on the
13th.
கருத்துகள்
கருத்துரையிடுக