பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.02.2023, வெள்ளி

 10.02.2023, வெள்ளி

திருக்குறள்

இன்பம்  இடையறாது  ஈண்டும்  அவாஎன்னும்

துன்பத்துள்  துன்பம்  கெடின்

பொருள்

துன்பங்களுக்குள் மிகுந்த துன்பம் தருவது ஆசை. அதனை விட்டால் இவ்வுலகினும் இன்பமானது இடைவிடாமல் வந்தடையும்.

பழமொழி

A bad work man blames his tools.

ஆடத் தெரியாதவர் தெரு கோணல் என்றாராம்.

பொன்மொழி

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை.

துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.

- அப்துல்கலாம்.

பொதுஅறிவு

புளூட்டோ என்னும் குறுங்கோளைக் கண்டுபிடித்தவர் யார்?

கிளைட் வில்லியம் டோம்பா

இன்றைய முக்கியச் செய்திகள்

* மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18 ஆம் தேதி மதுரைக்கு வருகிறார். 

* பேருந்துகளில் ஆபத்தான வகையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடத்துநர்கள் போலீசில் புகார் அளிக்கலம்.

* தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக 67 லட்சத்து 58 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

* இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத்தின் 9 மற்றும் 10 வது ரயிலை பிரதமர் இன்று துவக்கிவைக்கிறார்.

* இந்தியா அணியுடனான பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்டில் 177 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி.

Today's Headlines

* President Drabupati Murmu is coming to Madurai on the 18th to participate in the Maha Shivratri celebrations.

* Conductors report to police against students traveling dangerously in buses.

* 67 lakh 58 thousand people are waiting for employment in Tamil Nadu.

The Prime Minister will inaugurate the 9th and 10th trains of Vande Bharat, India's fastest train, today.

* Australia were bowled out for 177 in Border Gavaskar's first Test with India.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்