பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.02.2023, செவ்வாய்

14.02.2023, செவ்வாய்

திருக்குறள்

நவில்தொறும்  நூல்நயம்  போலும்  பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

பொருள்

நூலைக் கற்கும் தோறும் இன்பம் தருவது போல, பண்புடையாளர் நட்பு பழகுந்தோறும் இன்பத்தைத் தரும்.

பழமொழி

Spare the rod a nd spoil the child.

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

பொன்மொழி

உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.

- சார்லி சாப்ளின்

பொதுஅறிவு

ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?

தயானந்த சரஸ்வதி

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழகத்தில் மார்ச் 7 முதல் 10 ஆம் தேதி வரை 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு.

* மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா  மைய விழாவில் பங்கேற்க வரும்  18 ஆம் தேதி கோவை வருகிறார் குடியரசுத் தலைவர்.

* சர்வதேச விமான கண்காட்சி இந்தியாவின் புதிய பலத்தையும் திறமையும் பிரதிபலிப்பதாக உள்ள என பிரதமர் பேச்சு.

* குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இன்று வழங்கப்படுகின்றன.

* மகளிர் 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்ரிக்க அணிகள் வெற்றி பெற்றன.

Today’s Headlines

* The Directorate of School Education has announced that the science test for classes 10, 11 and 12 will be held in Tamil Nadu from March 7 to 10.

* The President will arrive in Coimbatore on the 18th to participate in the Isha Center function on the occasion of Maha Shivratri.

* The Prime Minister said that the International Air Show is a reflection of India's new strength and capabilities.

* Children are given deworming pills today.

* England and South Africa won the women's 20-over world cup cricket match.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்