பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 22.02.2023, புதன்

 22.02.2023, புதன்

திருக்குறள்

செயற்கரிய  யாவுள  நட்பின்  அதுபோல்

வினைக்கரிய  யாவுள  காப்பு

பொருள்

நட்பைப் போலச் செயற்கரிய பொருள் எதுவுமில்லை. நட்புக் கொண்ட பிறகு அதைப் போல ஒருவர் செய்யும் செயலுக்கு அரிய பாதுகாப்பு இல்லை.

பழமொழி

Old habits die hard

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

பொன்மொழி

உன்னை நம்பியவர்களுக்கு உயிராக இரு.

உன்னை வெறுப்பவர்களுக்கு உதாரணமாக இரு.

பொதுஅறிவு

வரையாடுகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

அக்டோபர் 7

இன்றைய முக்கியச் செய்திகள்

* 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம்: மார்ச்.5, 6-ல் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஆய்வு.

* ‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் சார்பில் புதிய சலுகைகளுடன் கொழும்பு-சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது.

* தமிழக மீனவர்கள் 6 பேரை தாக்கிய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்க எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.

* உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய செயல், இந்தியா குறித்த உலகின் பார்வையை மாற்றிவிட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* துருக்கி - சிரிய எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் - இந்தியாவிலும் அதிர்வு.

* பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி.

* அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 'சாம்பியன்'.

Today's Headlines

* 'Chief Minister in Field Survey' programme: Chief Minister Stalin's survey in Madurai region on 5th and 6th March.

 * Bits Air has launched a new flight service between Colombo and Chennai with new offers.

 * Take on the Sri Lankans who attacked 6 Tamil Nadu fishermen: Tamil Nadu Chief Minister's letter to the Union Minister of External Affairs.

 * External Affairs Minister S. Jaishankar has said that the act of providing vaccine to the world has changed the world's view of India.

*  6.3-magnitude earthquake strikes again on Turkey-Syria border - Tremors also in India.

 * Women's T20 World Cup: Indian team qualifies for semi-finals

 * Argentina Open Tennis: Spain's Algarz 'Champion'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்