பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 23.02.2023, வியாழன்
23.02.2023, வியாழன்
திருக்குறள்
செவியின் சுவையுணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
பொருள்
கேள்விச் சுவையே உணராமல் வாய்ச்சுவையை மட்டும் உணர்பவர் இறந்தாலும் வாழ்ந்தாலும் யாருக்கு என்ன பயன்?
பழமொழி
The leopard cannot change his spots
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
பொன்மொழி
துன்பம் நம்மைச் சூழ்ந்த போதிலும் மேகம் களைந்த வானம் போல தெளிவாக இருப்போம்.
பொதுஅறிவு
தேசிய பெண்குழந்தைகள் கொண்டாடப்படும் நாள் எது?
ஜனவரி 24
இன்றைய முக்கியச் செய்திகள்
* சென்னையில் நில அதிர்வு நிகழ்ந்ததாக
நில அதிர்வு ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும்,
இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
* நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து
அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 200
அதிநவீன தானியங்கி ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.
* இந்தியாவில் 1.2
லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்:
இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றுள்ளார்.
* சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு.
Today's Headlines
* The National Seismological Center and the India
Meteorological Department said that no earthquake in Chennai was reported to
the Seismological Center.
* Minister M.
Subramanian has said that an explanation will be given to the Ministry of AYUSH
in 2 days regarding the exemption from NEET examination.
* 200 more
state-of-the-art automated ANPR cameras are to be installed in Chennai to
accurately capture vehicle number plates and issue fines.
* 1.2 Lakh One-Teacher Schools in India - Shocking Information
in Survey
* Shooting World Cup: India's Rudrangsh Patil wins gold
* Indian tennis
player Sania Mirza retires from international tennis.
கருத்துகள்
கருத்துரையிடுக