26 - பாடல் வரி வினா - இயங்கலைத் தேர்வு - 26

 பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வில் மொத்தம் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அதில் 12, 13, 14, 15 ஆகிய வினாக்களுக்கு கவிதைப்பேழையிலுள்ள ஏதேனும் ஒரு பாடலைக் கொடுத்து அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படலாம். அதனை எதிர்கொள்ளும்பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

START EXAM

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025

பத்தாம் வகுப்பு - தமிழ்