பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.02.2023, திங்கள்
27.02.2023, திங்கள்
திருக்குறள்
நுணங்கிய கேள்ளியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
பொருள்
நுட்பமாகிய கேள்விச் செல்வத்தைப் பெறாதவர் பணிவான சொற்களை பேச மாட்டார்கள்.
பழமொழி
A tree is known by its fruits
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
பொன்மொழி
வெற்றி பெற குதிரை வேகத்தில் ஓடு. வெற்றி பெற்ற பின் குதிரையை விட வேகமாக ஓடு. அப்போது தான் வெற்றி உன்னிடத்தில் நிலைத்திருக்கும்.
பொதுஅறிவு
தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்படும் நாள் எது?
நவம்பர் 19
இன்றைய முக்கியச் செய்திகள்
* வடசென்னை பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
* பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மக்கள் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல்.
* பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநாகரட்சி தகவல்.
* மார்ச் 1 ஆம் தேதி சந்திரன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்றும் சூரிய மறைவிற்குப் பின் முக்கோண வடிவில் தென்படும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
மகளிர் டி 20 உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி.
Today's Headlines
* The central government has approved the opening of a
Kendriya Vidyalaya school in North Chennai.
* Prime Minister urges people to use cloth bags instead of plastic bags.
* Chennai corporation informed that it is planning to open smart classrooms with modern facilities in schools.
* On March 1, the moon, Jupiter and Venus will appear in a
triangular shape after sunset.
* Australia won the Women's T20 World Cup.
கருத்துகள்
கருத்துரையிடுக