பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.03.2023, திங்கள்

 06.03.2023, திங்கள்

திருக்குறள்

மறந்தும்   பிறன்கேடு  சூழற்க  சூழின்

அறம்சூழும்  சூழ்ந்தவன்  கேடு

பொருள்

மற்றவர்களுக்குத் தீமையைச் செய்ய மறந்தும் நினைக்கக் கூடாது. அவ்வாறு நினைத்தால் துன்பத்தினை அறமே கொடுக்கும்.

பழமொழி

Time once lost is lost for ever

கடந்த காலம் திரும்ப வராது.

பொன்மொழி

இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். - நேரு.

பொதுஅறிவு

எந்த ஆண்டு ஜன கன மன முதன்முதலில் பாடப்பட்டது?

1911

இன்றைய முக்கியச் செய்திகள்

* சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்.

* இளங்கலை நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

* சென்னையில் இந்த மாத இறுதியில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல்.

* இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணியில் சேர வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

* மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி, உத்திரப்பிரதேச அணிகள் வெற்றி.

Today's Headlines

* The Chief Minister inaugurated the Geezadi Museum in Sivagangai district.

* The National Examination Agency has announced that you can apply for the NEET undergraduate examination from today.

* According to the Meteorological Department, heat will increase in Chennai by the end of this month.

* Candidate apply before 15th to join Agni soldier in Indian Army.

* Women's Premier League 20 Over Cricket Match Delhi, Uttar Pradesh teams win.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்