பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.03.2023, செவ்வாய்
07.03.2023, செவ்வாய்
திருக்குறள்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
பொருள்
ஒருவன் செய்யக் கூடாத செயலைச் செய்தால் கெடுவான்.
செய்யக் கூடிய செயலைச் செய்யாவிட்டாலும் கெடுவான்.
பழமொழி
No smoke without fire.
நெருப்பின்றி புகையாது.
பொன்மொழி
நாம் செய்ய வேண்டியது இதுதான். நமக்கு பொருத்தமுடையது என்று தெளிவாக தெரிந்து கொண்ட பின்னர் அந்த செயலை முழுமையாக விரும்பிச் செய்ய வேண்டும். - பெருஞ்சித்திரனார்.
பொதுஅறிவு
எவரெஸ்ட்டில் கால்வைத்த உலகின் முதல் மாற்றுத்திறனாளிப் பெண் யார்?
அருணிமா சின்ஹா
இன்றைய முக்கியச் செய்திகள்
* மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தல்.
* இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மை நோக்கமாகும் என பிரதமர் பேச்சு.
* நீர் வழிப் போக்குவரத்தை அதிகரிக்க 23 நதிகள் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு தகவல்.
* விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் ஆறு மணி நேரம் கிடைக்கும் என மின்சார வாரியம் அறிவித்துள்து.
* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி.
Today's Headlines
* Chief Minister insists on giving importance to people's
welfare schemes.
* women's premier league Mumbai indian's won.
கருத்துகள்
கருத்துரையிடுக