பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.03.203, வெள்ளி

 10.03.2023, வெள்ளி

திருக்குறள்

நகைவகையர்  ஆகிய  நட்பின்  பகைவரான்

பத்தடுத்த  கோடி உறும்

பொருள்

நகைப்பதற்கு மட்டும் நட்புக் கொள்ளும் நண்பர்களால் வரும் தீமையை விடப் பகைவரால் வரும் துன்பங்கள் பத்துக் கோடி மடங்கு நல்லனவாகும்.

பழமொழி

Blood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

பொன்மொழி

எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும். - மகாகவி பாரதியார்.

பொதுஅறிவு

செவாலியர் என்ற விருதை வழங்கும் நாடு எது?

பிரான்ஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் மின் தட்டுப்பாடு வராது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

* தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்.

* தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூபாய் 1 கோடி வரி வசூலாகியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் 6, 7, 8 வகுப்பு பயிலும் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யும் புன்னகை திட்டம் தொடக்கம்.

* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெறறி.

Today's Headlines

* Minister Senthil Balaji informed that there will be no power shortage in Tamil Nadu during summer.

* Water Resources Department officials informed that the groundwater level has decreased in 19 districts of Tamil Nadu.

* Income tax officials have said that Rs 1 crore tax has been collected in Puducherry, Tamil Nadu.

* In Tamil Nadu, 4 lakh students of 6th, 7th and 8th classes have started a Punnagai thittam for dental check-up.

* Mumbai defeated Delhi in Women's Premier League cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்