பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.03.2023, திங்கள்

 13.03.2023, திங்கள்

திருக்குறள்

வாய்மை  எனப்படுவது  யாதெனினி  யாதொன்றும்

தீமை   இலாத  சொலல்.

பொருள்

வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

பழமொழி

Better to ask the way than go astray.

வாய் உள்ள பிழைக்கும்.

பொன்மொழி

வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச் சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. அவர்கள் சாதாரண வேலையைக் கூட மிகச் சிறந்த முறையில் செய்கின்றனர். - ஷிவ் கெரா.

பொதுஅறிவு

விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை நிறுவியர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழகத்தில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளுமாறு மாணர்வகளுக்கு முதலமைச்சர் அறிவுரை.

* பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் அனைத்து வழித்தடங்களிலும் சீராக பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் உத்திரவிட்டுள்ளது.

* பட்ஜெட் தொடரின் இரண்டாவது கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது. 35 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டம்.

* பெங்களூர் - மைசூர் இடையே அதி விரைவு சாலையைத் தொடங்கி வைத்தார் பிரதமர்.

* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் உத்திரப்பிரதேச அணியை வென்றது மும்பை அணி.

Today's Headlines

* The public examination for class 11 and 12 students in Tamil Nadu will start from today. Chief Minister advises candidates to face exam with confidence.

* The Transport Corporation has assured smooth operation of buses on all routes on the days of Public Examination.

* The second session of the budget series begins today in Parliament.

* Prime Minister inaugurated the Bangalore-Mysore Expressway.

* Mumbai beat Uttar Pradesh in women's Premier League cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்