பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.03.2023, புதன்

15.03.2023, புதன்

திருக்குறள்

உள்ளத்தால்  பொய்யாது  ஒழுகின்  உலகத்தார்

உள்ளத்துள்  எல்லாம்  உளன்.

பொருள்

உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.

பழமொழி

Single tree makes no forest

தனிமரம் தோப்பாகாது.

பொன்மொழி

சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை. - வின்ஸ்டன் சர்ச்சில்.

பொதுஅறிவு

இந்திய விமானப்படையில் முதல் பெண் போர் விமானி யார்?

அவனி சதுர்வேதி

இன்றைய முக்கியச் செய்திகள்

* மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என முதலமைச்சர் பேச்சு.

* ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் இரஷ்ய அதிபர் புதின்.

* இந்தியாவில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்.

* தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17,647 மெகாவாட் ஆக அதிகரிப்பு.

* இரயில் பயணத்தில் மீண்டும் முதியோருக்கு கட்டணச் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை.

* தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில்  246 கழுகுகள் மட்டுமே உள்ளதாக வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்.

* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி.

Today's Headlines

* Chief Minister's speech that we will make Tamilnadu a premier state by fully utilizing human potential.

* Russian President Putin is coming to India to participate in the G-20 summit.

* Ministry of Defense plans to manufacture 200 BrahMos missiles in India.

* Daily electricity demand in Tamil Nadu increased to 17,647 MW.

* Parliamentary Standing Committee recommendation to again provide fare concession to senior citizens in rail travel.

 * According to the forest department survey, there are only 246 vultures in Tamil Nadu, Karnataka and Kerala.

* Mumbai Indians won the Women's Premier League cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்