பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.03.2023, செவ்வாய்

21.03.2023, செவ்வாய்

திருக்குறள்

சிறுமையுள்  நீங்கிய  இன்சொல்  மறுமையும்

இம்மையும்  இன்பம்  தரும்

பொருள்

குற்றத்திலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறு பிறப்பிலும், இப்பிறப்பிலும் இன்பத்தைத் தரும்.

பழமொழி

Money makes many things

பணம் பத்தும் செய்யும்.

பொன்மொழி

இவ்வுலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும், மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். - சுவாமி விவேகானந்தர்.

பொதுஅறிவு

சர்வதேசக் காடுகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

மார்ச் 21

இன்றைய முக்கியச் செய்திகள்

* மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

* காலைச் சிற்றுண்டி அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என பட்ஜெட்டில் தகவல்.

* இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

* தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

* மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக உத்திரப் பிரதேச அணியும், மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணியும் வெற்றி பெற்றன.

Today's Headlines

* The finance minister has announced that the scheme of providing Rs 1000 per month to the daughter will be given on Anna's birthday.

* Budget informs that breakfast will be extended to all schools. 

* ISRO has announced that school students can apply to participate in the Young Scientist Training Programme.

* It rained in various districts of Tamil Nadu. The heat subsided and the atmosphere was cool.

* In the Women's Premier League, Uttar Pradesh won against Gujarat and Delhi won against Mumbai.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்