பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 23.03.2023, வியாழன்
23.03.2023, வியாழன்
திருக்குறள்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
பொருள்
மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.
பழமொழி
He that hath been bitten by a snake is afraid of rope.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
பொன்மொழி
தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்
தெரியாததை தெரியாது என்றும்
அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.
பொதுஅறிவு
தக்காளித் திருவிழா நடைபெறும் நாடு எது?
ஸ்பெயின்.
இன்றைய முக்கியச் செய்திகள்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜீன் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இந்தியாவில் கொரொனோ அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை.
தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 922 கூட்டுறவு வங்கிகளிலும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அறிமுகம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சென்னையில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
Today's Headlines
* The deadline for linking Aadhaar number with voter card has been extended till June 31 next year.
* The President presented the Padma Shri awards to snake charmers from Tamil Nadu.
* As Corona is increasing in India, officials consult under the leadership of the Prime Minister.
* The
Meteorological Department has said that there is a possibility of rain in Tamil
Nadu till the 26th.
* Introduction of online remittance in 922 co-operative banks in Tamil Nadu.
* Ausrralia won the third ODI between India and Australia in Chennai to clinch the series.
கருத்துகள்
கருத்துரையிடுக