பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.03.2023, திங்கள்

27.03.2023, திங்கள்

திருக்குறள்

உறுவது  சீர்தூக்கும்  நட்பும்  பெறுவது

கொள்வாரும்  கள்வரும்  நேர்.

பொருள்

தமக்கு வரும் பயன் ஒன்றையே எதிர்பார்க்கும் நண்பரும் களவு செய்யும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்கள்.

பழமொழி

As empty stomach has no ears.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

பொன்மொழி

மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை. அது போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.

பொதுஅறிவு

இந்தியாவின் வன மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ் பயேங்க்.

இன்றைய முக்கியச் செய்திகள்

36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி எல்.வி.எம் மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை.

இந்தியாவில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு.

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியம் பட்டம் வென்றது.

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் லவ்லினா.

Today's Headlines

* LVM Mark 3 rocket successfully launched carrying 36 satellites.

* The central government will consult with the state governments today for measures to prevent corona.

* Prime Minister speech at Mann Ki Baad program on increasing organ donation in India

* In the first Women's Premier League, Mumbai Indians won the title.

* Lovelina won gold in the World Women's Boxing Championship.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்