பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.03.2023, செவ்வாய்
28.03.2023, செவ்வாய்
திருக்குறள்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
பொருள்
அறிவில்லாதவர் அஞ்சக் கூடியதற்கு அஞ்சமாட்டார்கள். அறிவுடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி நடப்பார்கள்.
பழமொழி
Look before you leap.
ஆழமறியாமல் காலைவிடாதே.
பொன்மொழி
வாழ்க்கையில் உயிருக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக்கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கைதான்.
பொதுஅறிவு
தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
தஞ்சாவூர்
இன்றைய முக்கியச் செய்திகள்
மாதம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க தகுதி வாய்ந்த பெண்கள் பட்டியல் தயாரிக்க விரைவில் ஆலோசனைக் கூட்டம்.
10, 12 வகுப்பு மாணவர்களுக்கு நொறுக்கு தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு.
கொரானா தொற்றுக்குப் பிறது நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.
உலகக்கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் வென்றார்.
Today's Headlines
* A consultation meeting will soon be held to prepare a list of women who are eligible to receive a monthly allowance of Rs.
* 1 crore in the budget of the corporation to provide snacks to the students of classes 10 and 12.
* Lung damage is more common due to corona infection.
* India's Chipt Kaur Samra wins bronze in World Cup shooting
competition.
கருத்துகள்
கருத்துரையிடுக