பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11.04.2023, செவ்வாய்

 11.04.2023, செவ்வாய்

திருக்குறள்

உள்ளிய  தெய்தல் எளிதுமன்  மற்றுந்தான்

உள்ளிய  துள்ளப்  பெறின்

பொருள்

நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கு முடியுமானால் நினைத்தனை நினைத்தபடியே அடைவது எளிது.

பழமொழி

HE WILL MAKE ROPES OF SAND

மணலில் கயிறு திரிக்காதே

பொன்மொழி

குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாக பார்.

சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என்பதை முதலில் பார்.

பொதுஅறிவு

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?

சர்.சி.வி இராமன்

இன்றைய முக்கியச்  செய்திகள்

* 6 முதல் 9 வகுப்பு வரை ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது.

* பொதுத்தேர்வு மாணவர்களைக் கண்டறிய பள்ளி மேலாண்மைக் குழு மூலம் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

* தமிழ்நாடு முழுவதும் கொரானா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல்.

* இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை மையம் தகவல்.

* தமிழ்நாட்டில் 3 கோடி வீடுகளில் இலவச ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என மின்வாரியத் துறை தகவல்.

* கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு.

TODAY'S HEADLINES

* A special meeting was held yesterday by the school management committee to identify the general examination students.

* Minister informs that corona tests will be increased across Tamil Nadu.

* Indian Meteorological Department informed that heat wave will hit India for the next 5 days.

* Electricity Department informs that free smart meters will be installed in 3 crore houses in Tamil Nadu.

* Application deadline for CUET entrance exam extended again.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்