பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 18.04.2023, செவ்வாய்

 18.04.2023, செவ்வாய்

திருக்குறள்

பருகுவார்  போலினும்  பண்பிலார்  கேண்மை

பெருகலின்  குன்றல்  இனிது

பொருள்

நம்மிடம் பாசத்தால் மிகுந்த அன்புடையவர் போலக் காட்டினாலும் தீக்குணமுடையவர் நட்பு வளர்வதை விடக் குறைதல் இனிமையைத் தரும்.

பழமொழி

JACK OF ALL TRADE IS MASTER OF NONE

பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்.

பொன்மொழி

முடியும் வரை முயற்சி செய்.

உன்னால் முடியும் வரை அல்ல.

நீ நினைத்தது முடியும் வரை.

பொதுஅறிவு

மிக நீளமான கடற்கரையைக் கொண்ட இந்திய மாநிலம் எது?

குஜராத்

இன்றைய முக்கியச் செய்திகள்

* 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

* ஏப்ரல் 20 இல் டெல்லியில் நடைபெறும் உலகளாவிய புத்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்.

* தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்.

* இந்தியாவில் தினசரி கொரானா பாதிப்பு பத்தாயிரத்தும் கீழ் குறைந்தது.

* ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி.

TODAY'S HEADLINES

* Year-end examination for class 6 to 9 students starts from today.

* The Prime Minister will participate in the World Buddhist Conference in Delhi on April 20.

* India Meteorological Department informs that heat will increase in Tamil Nadu.

* Daily Corona cases in India drop below 10,000.

* Chennai team beat Bengaluru in the IPL cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்