பொதுத்தேர்வு - பாடல் வரி வினாக்கள் - இயங்கலைத் தேர்வு
பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வில் மொத்தம் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அதில் 12, 13, 14, 15 ஆகிய வினாக்களுக்கு கவிதைப்பேழையிலுள்ள ஏதேனும் ஒரு பாடலைக் கொடுத்து அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படலாம்.
அவ்வாறு இதுவரை நடந்த பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட பாடல் வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு ஆன்லைன் தேர்வாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக