பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.06.2023, திங்கள்

19.04.2023, திங்கள்

திருக்குறள்

தெய்வத்தான்  ஆகாது  எனினும்  முயற்சிதன்

மெய்வருத்தக்  கூலி  தரும்.

பொருள்

ஊழால் ஒரு செயல் முடியாமல் போய்விட்டாலும், உடலை வருத்தும் முயற்சி அதற்கேற்ற கூலியைக் கொடுக்கும்.

பழமொழி

Where there is a will there is a way.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

பொன்மொழி

வெற்றிக்குத் தான் எல்லை உண்டு.முயற்சிக்கு எல்லை இல்லை. முயற்சித்துக் கொண்டே இரு. வெற்றியை நீ தேட வேண்டாம். வெற்றி உன்னை தேடி வரும். - அப்துல்காலம்.

பொதுஅறிவு

உலகிலேயே மிகப் பெரிய மீன் எது?

உளுவை

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 4031 மெகாவாட்டை எட்டியுள்ளது.

* காசநோயை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு.  மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு.

• குறைவான மாணவர் சேர்க்கை காரணமாக 12 அரசு கலை கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகள் நீக்கம்.

* கிராமப்புற ரயில் நிலையங்களில் செல்போன் செயலி மூலம் டிக்கெட். தெற்கு ரயில்வே தகவல்.

* அரபிக்கடலில் புயல் உருவாகிறது. கேரளா, கோவா, கர்நாடகாவில் 23 ஆம் தேதி முதல் கனமழை.

Today's Headlines

* Wind power generation in Tamil Nadu has reached 4031 MegaWat.

* Target to eliminate TB by 2025. Prime Minister's Speech at Mann Ki Baat.

• Abolition of Mathematics and Physics courses in 12 Government Arts Colleges due to low enrollment.

* Ticketing through mobile app at rural railway stations. Southern Railway Information.

* A storm forms in the Arabian Sea. Heavy rains in Kerala, Goa, Karnataka from 23rd.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்