பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.06.2023, புதன்

 21.06.2023, புதன்

திருக்குறள்

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை

தீரா  இடும்பை  தரும்.

பொருள்

மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பழமொழி

He that hath been bitten by a snake is afraid of rope.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பொன்மொழி

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்

தெரியாததை தெரியாது என்றும்

அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

தக்காளித் திருவிழா நடைபெறும் நாடு எது?

ஸ்பெயின்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழக அரசு மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் மன்றத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டெல்லியில் 2025 ஆண்டுக்குள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க முடிவு.

* இன்று சர்வதேச யோகா தினம். அனைத்து துறைகளிலும் கடைபிடிக்க பிரதமர் அறிவுறுத்தல்.

* தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

* ஆஷஷ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

Today's Headlines

* Government of Tamil Nadu has been informed to improve the Tamil forum in high and secondary schools and conduct 3 Tamil Koodals per year.

* Decision to run more than two thousand electric buses in Delhi by 2025.

* Today is International Yoga Day. Prime Minister instructed to follow in all sectors.

* The Meteorological Department has announced that rain will continue in 10 districts of Tamil Nadu.

* Australia defeated England in the first Ashish Test match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்