பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.06.2023, புதன்

 28.06.2023, புதன்

திருக்குறள்

கல்லாதான்  ஒட்பம்  கழியநன்று  ஆயினும்

கொள்ளார்  அறிவுடை  யார்

பொருள்

கல்லாதவன் அறிவு மிக நன்றாக இருப்பினும் அறிவுடையார் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.

பழமொழி

Don't add fuel to the fire

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே

பொன்மொழி

மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம். - செஸ்டர் பீல்டு.

பொதுஅறிவு

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது எந்த கோவில்?

ஸ்ரீவில்லிபுத்தூர்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாகின்றன. முதலமைச்சர் அறிவிப்பு.

* குடும்பத் தலைவிகள் ரூபாய் 1000 உரிமைத்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் ஓரிரு நாளில் வெளியாகின்றன.

* புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர்.

* எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பதிவு ஆன்லைனில் இன்று தொடக்கம்.

* உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி.

Today's Headlines

* 6 new industrial estates are being established in Tamil Nadu. Chief Minister's announcement.

* Conditions for applying for Rs 1000 entitlement for family heads will be released in a day or two.

* PM inaugurated 5 new Vande Bharat trains.

* Online admission registration for MPBS and BDS courses starts today.

* Ireland and Sri Lanka win World Cup qualifiers.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்