பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.06.2023, வெள்ளி
30.06.2033, வெள்ளி
திருக்குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்
கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிட்டுப் பார்த்தால் மக்களோடு விலங்குகளை ஒப்பிடுவது போன்றதாகும்.
Lamb at home and a lion at the chase
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
பொன்மொழி
பிறரை சீர்திருத்துவதைவிட தன்னை சீர்திருத்துவதே முதல் கடமை. - பெர்னாட் ஷா.
பொதுஅறிவு
உலக இசை தினம் என்று கொண்டாடப்படுகின்றது?
ஜீன் - 21
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழக அமைச்சரவையின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.
* கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
* பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் உருவாக்க வெ.இறையன்பு உத்தரவு.
* தமிழக காவல்துறையின் 31 வது டி.ஜி.பி யாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவிப்பு.
Today's Headlines
* Shivdas Meena appointed as new Chief Secretary of Tamil Nadu Cabinet.
* Eligibility test for college assistant professor posts will be conducted annually from now on.
* Ordinance to create a reading forum in schools.
* Shankar Jiwal has been appointed as the 31st DGP of Tamil Nadu Police.
* Australia scored 416 runs in the second Ashes Test.
கருத்துகள்
கருத்துரையிடுக