பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 04.07.2023, செவ்வாய்
04.03.2023, செவ்வாய்
திருக்குறள்
செவியின் சுவையுணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
பொருள்
கேள்விச் சுவையே உணராமல் வாய்ச்சுவையை மட்டும் உணர்பவர் இறந்தாலும் வாழ்ந்தாலும் யாருக்கு என்ன பயன்?
பழமொழி
The leopard cannot change his spots
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
பொன்மொழி
துன்பம் நம்மைச் சூழ்ந்த போதிலும் மேகம் களைந்த வானம் போல தெளிவாக இருப்போம்.
பொதுஅறிவு
தேசிய பெண்குழந்தைகள் கொண்டாடப்படும் நாள் எது?
ஜனவரி 24
இன்றைய முக்கியச் செய்திகள்
* 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை.
* சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை 7 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
* 76 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பட்டுள்ளன. ரிசர்வ வங்கி தகவல்.
* சென்னை அண்ணாநகரில் வீடுகளுக்கு முதல்முறையாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்.
* 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ஆய்வு மையம் தகவல்.
Today's Headlines
* Sale of tomatoes in 82 ration shops from today.
* The Prime Minister will inaugurate the Vande Bharat train
between Chennai and Tirupati on the 7th.
* 76 percent of 2000 rupee notes have been returned. RBI
Information
* Piped natural gas supply to households in Annanagar,
Chennai for the first time.
* Chance of heavy rain in 10 districts - Meteorological Center Information.
கருத்துகள்
கருத்துரையிடுக