பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.07.2023, வியாழன்

  05.07.2023, வியாழன்

திருக்குறள்

உள்ளியது  எய்தல்  எளிதுமன்  மற்றும்தான்

உள்ளியது  உள்ளப்  பெறின்

பொருள்

ஒருவன் தான் செய்ய நினைத்ததை மறக்காமல் எண்ணிச் செய்தால் அவன் அடைய நினைத்த பொருளை நினைத்தபடியே அடைவான்.

பழமொழி

Necessity knows no law.

ஆபத்துக்குப் பாவமில்லை.

பொன்மொழி

பலவீனமானவர்களால் மன்னிக்கவே முடியாது. மன்னிப்பு என்பது வலிமையானவர்களின் பண்பு. - மகாத்மா காந்தி.

பொதுஅறிவு

தமிழகத்தில் வரையாடு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

அக்டோபர் 7

இன்றைய முக்கியச் செய்திகள்

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது.

* சென்னையில் நெரிசலான நேரங்களில் மின்சார சேவையை அதிகரிக்கத் திட்டம்.

* தமிழகம் முழுவதும் 9 அரசு கல்லூரிகளில் கணிதப் பாடப்பிரிவு நீக்கம்.

* கேரளாவில் கனமழை பெய்யும் என 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 * பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் நியமனம்.

Today's Headlines

* The tuition fee for admission in government medical colleges has increased.

* Scheme to increase electricity service during peak hours in Chennai.

* Removal of mathematics course in 9 government colleges across Tamil Nadu.

* Orange alert has been issued for 9 districts of Kerala due to heavy rain.

 * Ajit Agarkar appointed as the new head of BCCI Selection Committee.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்