பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.07.2023, திங்கள்

 10.07.2023, திங்கள்

திருக்குறள்

முதல்இலார்க்கு  ஊதியம்  இல்லை  மதலையாம்

சார்புஇலார்க்கு  இல்லை  நிலை

பொருள்

முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.

பழமொழி

No smoke without fire.

நெருப்பில்லாமல் புகையாது.

பொன்மொழி

எண்ணிய முடிதல் வேண்டும்.

நல்லவை எண்ணல் வேண்டும்.

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்.

                  - மகாகவி பாரதியார்.

பொதுஅறிவு

இந்தியாவில் முதன்முதலில் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் மாவட்டம் எது?

விதிஷா

இன்றைய முக்கியச் செய்திகள்

* அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு.

* மகளிர் உரிமைத்தொகை பெற ஜீலை 3 வது வாரத்தில் விண்ணப்பம் விநியோகம்.

* இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜீலை 21 ஆம் தேதி இந்தியா வருகை.

* சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்தது.

* மூன்றாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.

Today's Headlines

* Earthquake in Andaman Islands. It registered 5.3 on the Richter scale.

* Distribution of application in 3rd week of JEEL for women's stipend.

* Sri Lankan President Ranil Wickremesinghe will visit India on 21st July.

* There was sudden rain in Chennai and surrounding areas.

* England win the third Ashes cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்