பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11.07.2023, செவ்வாய்

 11.07.2023, செவ்வாய்

திருக்குறள்

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை

தீரா  இடும்பை  தரும்.

பொருள்

மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பழமொழி

He that hath been bitten by a snake is afraid of rope.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பொன்மொழி

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்

தெரியாததை தெரியாது என்றும்

அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

தக்காளித் திருவிழா நடைபெறும் நாடு எது?

ஸ்பெயின்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடமாடும் காய்கறி அங்காடி தொடங்க முதலமைச்சர் உத்தரவு.

* வடமாநிலங்களில் கனமழையால் கடும் பாதிப்பு. இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட் மாநில முதல்வர்களிடம் பிரதமர் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்தார்.

* மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்க தன்னார்வலர் தேர்வு.

* மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு அமல்படுத்தப்படும் என மருத்துவ ஆணையம் தகவல்.

* ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் வெற்றி நீடிக்கும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Today's Headlines

* Chief Minister orders to start mobile vegetable shop to control the rise in tomato prices.

* Northern states heavily affected by heavy rains. Prime Minister asked the Chief Ministers of Himachal Pradesh and Uttarakhand about the situation over phone.

* Selection of volunteers for door-to-door delivery of application for Rs 1000 stipend for women.

* Medical Commission informs that NEXT exam will be implemented for medical students from this year.

* England's win in Ashes Test series will continue, says Ben Stokes

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்