பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.07.2023, சனி
15.07.2023, சனி
திருக்குறள்
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லா தாறு
பொருள்
கற்றவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் சொந்தமாகும்போது ஒரு சிலர் சாகும்வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன்?
பழமொழி
Sadness and gladness succeed each other.
பள்ளம் என்று ஒன்று இருந்தால் மேடு என்று ஒன்று இருக்கும்.
பொன்மொழி
முயற்சிதான் அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது. முயற்சி இல்லையென்றால் எந்தக் காரியமும் நிறைவடையாது. - திருவள்ளுவர்.
பொதுஅறிவு
இந்திய தேசிய இராணுவ தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி 15.
இன்றைய முக்கியச் செய்திகள்
* நிலவுப் பயணத்தைத் தொடங்கியது சந்திராயன் - 3. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
* மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜீலை 20 ஆம் தேதி தொடங்குகிறது.
* காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு.
* ரூபாய் 1000 மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் பெற சென்னையில் 3550 சிறப்பு மையங்கள் தயார்.
* ஆசிய தடகள போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
Today's Headlines
* Chandrayaan - 3. GSLV Mark 3 rocket launched successfully on lunar mission.
* All India Consultation for Medical Courses starts on 20th July.
* Various special programs are being held today on the occasion of Kamaraj's birthday. Participation of Ministers and Officials.
* 3550 special centers in Chennai are ready to receive applications for Rs 1000 women's stipend.
* India has so far won
9 medals in the Asian Athletics Championships.
கருத்துகள்
கருத்துரையிடுக