பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.07.2023, திங்கள்

 17.07.2023, திங்கள்

திருக்குறள்

அடிக்கிய  கோடி  பெறினும்  குடிப்பிறந்தார்

குன்றுவ  செய்தல்  இலர்

பொருள்

அடுக்கிய கோடிக் கணக்கான பொருள்களைக் கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தவர்கள் இழிவான தொழில்களைச் செய்ய மாட்டார்கள்

பழமொழி

The law maker showed not be a law breaker.

வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?

பொன்மொழி

உலகில் உள்ள சிறந்த மற்றும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது. அவை இதயத்தால் உணரப்பட வேண்டும். - ஹெலன் கெல்லர்.

பொதுஅறிவு

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய முதல் மனிதர் யார்?

வாலியேரி போகெவ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* சாலை விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றினால் ரூபாய் 10000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளதாக பிரதமர் பெருமிதம்.

* ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் பாராட்டு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

* ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றது.

Today’s Headlines

* Government of Tamil Nadu has issued a decree that Rs 10000 reward will be given for saving people involved in road accidents.

* The Prime Minister is proud that Chandrayaan's success is a guide for the entire humanity.

* Tamil Nadu Environment Minister praises the Cauvery campaign for planting one crore trees.

* Chance of moderate rain in Tamil Nadu and Puducherry today and tomorrow.

* Finished third in the Asian Athletics Championships with 27 medals.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்