பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.07.2023, திங்கள்

 24.07.2023, திங்கள்

திருக்குறள்

செய்வானை  நாடி  வினைநாடிக்  காலத்தோடு

எய்த  உணர்ந்த  செயல்

பொருள்

செயல் செய்பவனையும், தொழிலையும், காலத்தையும், ஆராய்ந்து, பின்னரே செயல் செய்ய அவனை அமர்த்துதல் வேண்டும்.

பழமொழி

Coming Events cast their shadow before

ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே

பொன்மொழி

நன்மை செய்தவருக்கு மீண்டும் நன்மை செய்வதே உலக வழக்கம். தீமை செய்தவர்களுக்கும் உதவி செய்தல் உத்தமர் வழக்கம். - குருநானக்

பொதுஅறிவு

நிகழும் 2023 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?

சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.

* அதீத உயர்வில் யமுனை நீர்மட்டம். ரயில்கள் புதுடெல்லி வழியாக மாற்றம்.

* மியான்மரில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு.

* இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை செய்வதாக நிதி அமைச்சர் தகவல்.

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்தது.

Today's Headlines

* Announcement that online consultation for medical course admission in Tamil Nadu will start on 25th.

* Yamuna water level on extreme rise. Trains change via New Delhi.

* Earthquake in Myanmar. It registered 4.4 on the Richter scale.

* Finance Minister informs that Sri Lanka is considering using Indian rupee.

* Heat subsided due to heavy rain in the suburbs of Chennai.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்