பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.07.203, வெள்ளி
28.07.2023, வெள்ளி
திருக்குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொருள்
பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
பழமொழி
Gain savors sweetly from anything.
நாய் விற்ற காசு குரைக்காது.
பொன்மொழி
நேரம் விலைமதிப்பற்றது. ஆனால் உண்மை நேரத்தை விட அதிக விலை மதிப்பற்றது.
பொதுஅறிவு
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் யார்?
சுரேகா யாதவ்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* திருச்சியில் வேளாண் சங்கம விழா. 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
* கர்நாடகத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
* குஜராத்தில் ராஜ்கோட் அருகே சர்வதேச விமானநிலையத்தைத் திறந்து வைத்தார் பிரதமர்.
* புதுவையில் ஆண்டிற்கு 10 நாள் நோ பேக் டே. வரும் 31 ஆம் தேதி புத்தகமில்லைா தினம் கொண்டாடப்படுகிறது.
* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* Agricultural
Sangam Festival in Trichy. The Chief Minister will launch the free electricity
connection scheme for 50,000 farmers today.
* Water released from Karnataka reached Mettur
Dam.
* Prime Minister
inaugurated an international airport near Rajkot in Gujarat.
* 10 days 'No bag
day' in Puduvai every year. Bookless Day is celebrated on 31st.
* India defeated
West Indies by 5 wickets in the first ODI match.
கருத்துகள்
கருத்துரையிடுக