பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.08.2023, வியாழன்
03.08.2023, வியாழன்
திருக்குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்
கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிட்டுப் பார்த்தால் மக்களோடு விலங்குகளை ஒப்பிடுவது போன்றதாகும்.
Lamb at home and a lion at the chase
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
பொன்மொழி
பிறரை சீர்திருத்துவதைவிட தன்னை சீர்திருத்துவதே முதல் கடமை. - பெர்னாட் ஷா.
பொதுஅறிவு
QR Code ஐ கண்டுபிடித்தவர் யார்?
டென்சோ வேவ்
இன்றைய முக்கியச் செய்திகள்
* வரும் 11 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடக்கிறது.
* மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக குடும்பத் தலைவியின் விவரங்கள் சரிபார்க்கும் பணி வரும் 6 ஆம் தேதி முதல் தொடக்கம்.
* பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் பேச்சு.
* 88 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்.
* மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது.
Today's Headlines
* The Cauvery Management Commission meeting will be held in
Delhi on the 11th.
கருத்துகள்
கருத்துரையிடுக