பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.08.2023, செவ்வாய்

  03.03.2023, வெள்ளி

திருக்குறள்

அகனமர்ந்து  ஈதலின்  நன்றே  முகனமர்ந்து

இன்சொலன்  ஆகப்  பெறின்

பொருள்

மனம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் முகமலர்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவதே சிறந்ததாகும்.

பழமொழி

Truth alone triumphs

வாய்மையே வெல்லும்.

பொன்மொழி

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். - லெனின்

பொதுஅறிவு

தென்னிந்தாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

கோயம்புத்தூர்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு ஆகஜஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம். - ஓமியோபதி துறை இயக்ககம் அறிவிப்பு.

* முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின.

* வாரத்திற்கு இரண்டு நாள் கிராமத்திற்குச் சென்று சேவை செய்யுங்கள் என பிரதமர் தொண்டர்களுக்கு கட்டளை இட்டுள்ளார்.

* தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கித் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

Today's Headlines

* Apply for Siddha and Ayurveda courses till August 25. - Department of Homeopathy Notification.

* Completion of first phase consultation. All seats in government medical colleges are full.

* The Prime Minister has ordered the volunteers to go to the village twice a week and serve.

* Meteorological Center informs that the heat will increase in Tamil Nadu today and tomorrow.

* India advanced to the semi-finals of the Asia Champions Cup hockey series.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்