பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 09.08.2023, புதன்
09.08.2023, புதன்
திருக்குறள்
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
பொருள்
ஒருவன் தான் செய்ய நினைத்ததை மறக்காமல் எண்ணிச் செய்தால் அவன் அடைய நினைத்த பொருளை நினைத்தபடியே அடைவான்.
பழமொழி
Necessity knows no law.
ஆபத்துக்குப் பாவமில்லை.
பொன்மொழி
பலவீனமானவர்களால் மன்னிக்கவே முடியாது. மன்னிப்பு என்பது வலிமையானவர்களின் பண்பு. - மகாத்மா காந்தி.
பொதுஅறிவு
தமிழகத்தில் வரையாடு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 7
இன்றைய முக்கியச் செய்திகள்
* சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு.
* தமிழக காவல்துறையில் 3359 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. ஆகஸ்ட் 18 முதல் விண்ணப்பிக்கலாம்.
* எதிர்வரும் இந்திய சுதந்திர தின விழாவில் 8 அமெரிக்க எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் இந்தியா அணி அபார வெற்றி.
Today's Headlines
* 1 Lakh Police Security across Tamil Nadu ahead of Independence Day.
* Recruitment for 3359 Vacancies in Tamil Nadu Police. You can apply from 18th August.
* 8 US MPs will participate in the upcoming Indian Independence Day celebrations.
* Chennai Meteorological Department informs that moderate rain is likely in Tamil Nadu and Puducherry for the next 7 days.
* India won the T20
match against the West Indies.
கருத்துகள்
கருத்துரையிடுக