பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11.08.2023, வெள்ளி

11.08.2023, வெள்ளி

திருக்குறள்

பிறப்பொக்கும்   எல்லா   உயிர்க்கும்   சிறப்புஒவ்வா

செய்தொழில்   வேற்றுமை  யான்

பொருள்

பிறப்பால் மக்கள் அனைவரும் ஒரே இயல்புடையவர்கள். அவர்கள் செய்யும்  செயல்களாலே வேறுபாடு அடைவர்.

பழமொழி

A FRIEND IN NEED IS FRIEND IN DEED

அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

பொன்மொழி

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுஅறிவு

சட்டத் துறையின் தந்தை யார்?

ஜெராமி பென்தம்

இன்றைய முக்கியச் செய்திகள்

* டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம் இன்று கூடுகிறது.

* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செப்டம்பர் 2 வது வாரம் திறப்பு.

* சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

* சந்திராயன் - 3 நிலவை நெருங்குகிறது. பூமியின் படத்தை எடுத்து அனுப்பியது.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதல்.

Today's Headlines

* The Cauvery Management Meeting is being held in Delhi today.

* Clambakem Bus Station opens in 2nd week of September.

* The Corporation Commissioner has announced that action will be taken against cows roaming the streets in Chennai.

* Chandrayaan - 3 approaches the moon. Earth was captured and sent.

* India and Japan will meet in the semi-final of the Asian Champions Cup today.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்