பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.08.2023, செவ்வாய்
அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துகள்
15.08.2023, செவ்வாய்
திருக்குறள்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
பொருள்
நூல் வழியாகப் படித்துச் செயலைச் செய்யும் வகைகளை அறிந்திருந்தாலும், உலக நடையை அறிந்து அதற்குப் பொருத்தமறச் செயலாற்ற வேண்டும்.
பழமொழி
FAILURES ARE STEPPING STONES TO SUCCESS
தோல்வியே வெற்றிக்கு முதல் படி
பொன்மொழி
அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். - அன்னை தெரசா.
பொதுஅறிவு
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
பிங்கிலி வெங்கையா
இன்றைய முக்கியச் செய்திகள்
* நாடு முழுவதும் இன்று 77 வது சுதந்திர நாள் விழா. அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் வாழ்த்து.
* டெல்லி சுதந்திர நாள் விழாவில் செவிலியர், விவசாயிகள் உள்பட 1,800 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு.
* சுற்று வட்டப் பாதை மேலும் குறைப்பு. நிலவை நெருங்குகிறது சந்திராயன் - 3.
* அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக 1016 பேருக்கு பதவி உயர்வு விரைவில் அரசாணை.
* துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
* சென்னையில் இடி மின்னலுடன் கடும் மழை பெய்தது. விமான சேவை பாதிப்பு.
TODAY'S HEADLINES
*
Today 77th Independence Day across the country. Greetings from political
leaders and officials.
* 1,800 special guests including nurses, farmers participated in Delhi Independence Day celebrations.
* Further reduction of circular path. Moon approaching Chandrayaan - 3.
* Promotion of 1016 persons as Headmasters in Government Higher Secondary Schools soon ordered.
* Online counseling for paramedical courses started yesterday.
*
There was heavy rain with thunder and lightning in Chennai. Airline disruption.
கருத்துகள்
கருத்துரையிடுக